முத்தமிழறிஞர் முற்போக்கு பேரவை தமிழ்நாடு (MMPTN)

முன்னாள் முதலமைச்சரும் நவீன தமிழகத்தின் சிற்பி தலைவர் கலைஞர் அவர்களின் செயல்பாடுகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் தமிழக மக்களுக்கு அவர் வகுத்த திட்டங்களையும் திராவிட சித்தாந்தங்களையும் வருங்கால தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரசியல் அமைப்பாகும் அநீதி விலகட்டும் சமூகநீதி வெல்லட்டும் என்ற கொள்கையுடன் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு பணியாற்றுவதே அமைப்பின் கடமையாகும்
கொடியின் வண்ணங்கள் மஞ்சள்
கருப்பு
மஞ்சள்
மையத்தில்
சிவப்பு ஐந்து முனை நட்சத்திரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில்
3/6/2024 இல் தொடங்கப்பட்டது

நிறுவனர் தலைவர் அன்பு மனம் இஜாஸ் அஹமது

தொடர்பு எண் 7871153010
9751153020